J M R
J M R Oct 14, 2021

🙌சரஸ்வதிபூஜை.........🙌 தீபாவளி...............பண்டிகை விநாயகர்..............சதுர்த்தி கிருஷ்ண............ஜெயந்தி பொங்கல் திருநாள் என்று அடைமொழி கொடுத்து அழைத்த நம் ஆன்றோர் ஒரேஒரு பண்டிகையை மட்டுமே 🙏பூஜை 🙏என்று நவின்றனர்..... அத்தகு பூஜை என்ற பெருமை கொண்ட பண்டிகையே....... சரஸ்வதிபூஜையாம்!!! 👉பூஜா... பூ என்றால்..... பூர்த்தி!! ஜா என்றால்.... உண்டாக்குவது!!👈 👉அகங்காரம்.... 👉பொறாமை...... 👉நிரந்தரம்.... என்ற மூன்றுமே மனிதனை ஆட்டிபடைக்கும் காரணிகளாகும்..... இந்த மூன்றையும் பொசுக்கி..... ஞானத்தை மணம் பரப்பச்செய்வதை பூஜை...... கல்வி என்ற ஞானமான மணத்தை பரப்புபவள் சரஸ்வதி..... அந்த ஞானவிளக்கினை போற்றி எடுக்கப் படும் விழாவுக்கு மட்டுமே ...... சரஸ்வதிபூஜை என்ற நாமகரணமிட்டு தொன்றுதொட்டு சரஸ்வதியை போற்றி பூஜை வைத்தனர் நம் ஆன்றோர்.... நாமும் அதனையே பின்ற்றி பூஜை செய்து வருகிறோம்!! பூஜை என்றால்.... அஞ்ஞானத்தை அகற்றி....... ஞானத்தை தருபவளாம்....... கல்விக்கடவுள்... சரஸ்வதிக்கு எடுக்கும் விழாவாம்.... சரஸ்வதிபூஜையை.... சிறப்பாக கொண்டாடுவோம்!!!! அம்பிகையின் திருவடிகளில் சரணம்.... 🟧🟪🟧🟪🟧🟪🟧🟪

🙌சரஸ்வதிபூஜை.........🙌

தீபாவளி...............பண்டிகை
விநாயகர்..............சதுர்த்தி
கிருஷ்ண............ஜெயந்தி
பொங்கல்             திருநாள்
என்று அடைமொழி கொடுத்து அழைத்த
நம் ஆன்றோர் ஒரேஒரு பண்டிகையை
மட்டுமே 🙏பூஜை 🙏என்று நவின்றனர்.....
அத்தகு பூஜை என்ற பெருமை கொண்ட
பண்டிகையே.......
சரஸ்வதிபூஜையாம்!!!
👉பூஜா...
பூ என்றால்.....
பூர்த்தி!!
ஜா என்றால்....
உண்டாக்குவது!!👈

👉அகங்காரம்....
👉பொறாமை......
👉நிரந்தரம்....
என்ற மூன்றுமே மனிதனை ஆட்டிபடைக்கும் காரணிகளாகும்.....
இந்த மூன்றையும் பொசுக்கி.....
ஞானத்தை மணம் பரப்பச்செய்வதை பூஜை......
கல்வி என்ற ஞானமான மணத்தை
பரப்புபவள் சரஸ்வதி.....
அந்த ஞானவிளக்கினை போற்றி எடுக்கப்
படும் விழாவுக்கு மட்டுமே ......
சரஸ்வதிபூஜை என்ற நாமகரணமிட்டு
தொன்றுதொட்டு சரஸ்வதியை போற்றி
பூஜை வைத்தனர் நம் ஆன்றோர்....
நாமும் அதனையே பின்ற்றி பூஜை செய்து
வருகிறோம்!!
பூஜை என்றால்....
அஞ்ஞானத்தை அகற்றி.......
ஞானத்தை தருபவளாம்.......
கல்விக்கடவுள்...
சரஸ்வதிக்கு எடுக்கும் விழாவாம்....
சரஸ்வதிபூஜையை....
சிறப்பாக கொண்டாடுவோம்!!!!

அம்பிகையின் திருவடிகளில் சரணம்....

🟧🟪🟧🟪🟧🟪🟧🟪

+1 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 9 शेयर
Ragni Dhiwer Oct 23, 2021

+30 प्रतिक्रिया 8 कॉमेंट्स • 76 शेयर

+6 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 2 शेयर

+3 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 0 शेयर

+3 प्रतिक्रिया 1 कॉमेंट्स • 0 शेयर
P.N. Oct 23, 2021

+10 प्रतिक्रिया 2 कॉमेंट्स • 2 शेयर

+4 प्रतिक्रिया 0 कॉमेंट्स • 6 शेयर

भारत का एकमात्र धार्मिक सोशल नेटवर्क

Rate mymandir on the Play Store
5000 से भी ज़्यादा 5 स्टार रेटिंग
डेली-दर्शन, भजन, धार्मिक फ़ोटो और वीडियो * अपने त्योहारों और मंदिरों की फ़ोटो शेयर करें * पसंद के पोस्ट ऑफ़्लाइन सेव करें
सिर्फ़ 4.5MB